متّانین رئوایت 23:1

متّانین رئوایت 23:1 CAB

«باخ، باکئره قیز بویلی اولوب، بئر اوغول دوغاجاق و اونون آدینی عِمانواِل قویاجاقلار،» کی معناسی بودور: تاری بئز ائنن‌دئر.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த متّانین رئوایت 23:1

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்:  இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல்  ஆகும் متّانین رئوایت 23:1 کتاب مقدس به زبان آذربایجانی جنوبی - گویشی

கிறிஸ்துமஸ் பாரம்பரியங்கள்: இந்தகிறிஸ்துமஸ் பண்டிகைக்காலங்களில்நாம் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதும்மற்றும் கௌரவிப்பதும் மிகவும் இன்றியமையாத செயல் ஆகும்

4 நாட்கள்

வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பாரம்பரியங்களை அல்லது பழக்க வழக்கங்களை நடைமுறைக் கொள்வதில் நாம் உற்சாகத்துடனும் பிறரை மகிழ்விப்பதில் ஞானத்துடனும் நடந்து கொள்வது அவசியம். மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை நண்பர்களுடன் வளர்ப்பது அவர்கள் மேலுள்ள நமதுஅன்பைக் காட்டுகிறது. . மற்றவர்களுடைய இரட்சிப்பின் மேலும் நமது நீங்காத பாரத்தையும் அவர்களுக்காக ஜெபிக்கும் ஜெபவாஞ்சையையும் ஏற்படுத்துகிறது.