Nkaambo kulindime kupona nguKkirisitu, alimwi kufwa nimpindu.
வாசிக்கவும் BaFilipi 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: BaFilipi 1:21
7 நாட்களில்
இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.
18 நாட்கள்
பிலிப்பியர்களுக்கு இந்த “நன்றி” குறிப்பு அவர்கள் இருக்கும் கடினமான காலங்களைப் பற்றிய மகிழ்ச்சியான கண்ணோட்டத்தை அவர்களுக்கு அளிக்கிறது மற்றும் அவர்களை பணிவுடன் ஒன்றாகச் செல்ல ஊக்குவிக்கிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் பிலிப்பியன்ஸ் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
இந்த வாசிப்புத் திட்டத்தில், நானும் , கேம்ரூன் மெண்டஸும், உங்களை ஒரு பாடல் எழுதும் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறோம். இந்தியில் ஆராதனை இசையின் வளர்ச்சிக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது மிகவும் பிரபலமான ஏழு ஆராதனைப் பாடல்களை நாம் ஆராயப்போகிறோம். அவற்றை எழுத தேவன் என்னை எவ்வாறு ஏவினார் என்பதையும் நான் பகிர்ந்துகொள்கிறேன்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!