1 கொரிந்தியர் 12:14
1 கொரிந்தியர் 12:14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது.
1 கொரிந்தியர் 12:14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.