1 கொரிந்தியர் 12:22
1 கொரிந்தியர் 12:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன.
1 கொரிந்தியர் 12:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.