1 கொரிந்தியர் 12:26
1 கொரிந்தியர் 12:26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
1 கொரிந்தியர் 12:26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.