1 கொரிந்தியர் 13:6
1 கொரிந்தியர் 13:6 பரிசுத்த பைபிள் (TAERV)
அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது.
1 கொரிந்தியர் 13:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும்.