1 கொரிந்தியர் 15:33
1 கொரிந்தியர் 15:33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
1 கொரிந்தியர் 15:33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.