1 கொரிந்தியர் 15:53
1 கொரிந்தியர் 15:53 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும்.
1 கொரிந்தியர் 15:53 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.