1 தீமோத்தேயு 6:6
1 தீமோத்தேயு 6:6 பரிசுத்த பைபிள் (TAERV)
தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை.
1 தீமோத்தேயு 6:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.