2 நாளாகமம் 27:6
2 நாளாகமம் 27:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
2 நாளாகமம் 27:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யோதாம் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக, உறுதியுடன் நடந்தபடியால் அவன் வலிமையடைந்தான்.