2 கொரிந்தியர் 5:7
2 கொரிந்தியர் 5:7 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை.
2 கொரிந்தியர் 5:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.