2 சாமுவேல் 5:4
2 சாமுவேல் 5:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
2 சாமுவேல் 5:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தாவீது அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான். அவன் நாற்பது வருடங்கள் அரசாண்டான்.