2 தீமோத்தேயு 2:22
2 தீமோத்தேயு 2:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாலிப பருவத்தின் தீமையான ஆசைகளைவிட்டு ஓடி, சுத்த இருதயத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோருடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித்தேடு.
2 தீமோத்தேயு 2:22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.