அப்போஸ்தலர் 10:15 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 10:15 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

அப்போஸ்தலர் 10:15 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.

அப்போஸ்தலர் 10:15 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது.

அப்போஸ்தலர் 10:15 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இரண்டாம் முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது.