அப்போஸ்தலர் 17:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 17:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 17:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 17:8 TAERV (பரிசுத்த பைபிள்)

நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள்.

அப்போஸ்தலர் 17:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

கூடியிருந்த மக்களும், பட்டணத்து அதிகாரிகளும் இதைக் கேட்டபோது, மிகவும் குழப்பமடைந்தார்கள்.