அப்போஸ்தலர் 2:43 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

அப்போஸ்தலர் 2:43 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.

அப்போஸ்தலர் 2:43 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.

அப்போஸ்தலர் 2:43 TAERV (பரிசுத்த பைபிள்)

பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர்.

அப்போஸ்தலர் 2:43 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன.