அப்போஸ்தலர் 26:19
அப்போஸ்தலர் 26:19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.
அப்போஸ்தலர் 26:19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.