அப்போஸ்தலர் 4:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 4:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி
அப்போஸ்தலர் 4:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து
பகிர்
அப்போஸ்தலர் 4 IRVTAMஅப்போஸ்தலர் 4:6 TAERV (பரிசுத்த பைபிள்)
அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர்.
பகிர்
அப்போஸ்தலர் 4 TAERVஅப்போஸ்தலர் 4:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 4 TCV