ஆமோஸ் 2:6
ஆமோஸ் 2:6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக இஸ்ரவேலர்களை அவர்களது பல குற்றறங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளிக்காக அப்பாவி ஜனங்களை விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை பாதரட்சைளுக்காக விற்றார்கள்.
பகிர்
வாசிக்கவும் ஆமோஸ் 2ஆமோஸ் 2:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.
பகிர்
வாசிக்கவும் ஆமோஸ் 2