ஆமோஸ் 3:7
ஆமோஸ் 3:7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை.
பகிர்
வாசிக்கவும் ஆமோஸ் 3ஆமோஸ் 3:7 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார்.
பகிர்
வாசிக்கவும் ஆமோஸ் 3