ஆமோஸ் 5:14
ஆமோஸ் 5:14 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும். அப்போது நீங்கள் வாழ்வீர்கள். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார்.
பகிர்
வாசிக்கவும் ஆமோஸ் 5ஆமோஸ் 5:14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.
பகிர்
வாசிக்கவும் ஆமோஸ் 5