தானியேல் 6:28 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

தானியேல் 6:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.

தானியேல் 6:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சிக்காலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது.

தானியேல் 6:28 TAERV (பரிசுத்த பைபிள்)

எனவே தானியேல், தரியு ராஜாவாக இருந்த காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சியிலும் வெற்றிகரமாக வாழ்ந்தான்.

தானியேல் 6:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இவ்வாறு தானியேல், தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேஸின் ஆட்சிக்காலத்திலும் செழிப்புடன் வாழ்ந்தான்.