தானியேல் 7:18
தானியேல் 7:18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப்பெற்று, என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.
தானியேல் 7:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இருந்தாலும் மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களே அரசைப்பெற்று, அதை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள். ஆம், என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்.