பிரசங்கி 1:2-3
பிரசங்கி 1:2-3 பரிசுத்த பைபிள் (TAERV)
எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா?
பிரசங்கி 1:2-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?