பிரசங்கி 11:2
பிரசங்கி 11:2 பரிசுத்த பைபிள் (TAERV)
உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக்கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.
பிரசங்கி 11:2 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.