பிரசங்கி 11:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

பிரசங்கி 11:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே

பிரசங்கி 11:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும்.

பிரசங்கி 11:7 TAERV (பரிசுத்த பைபிள்)

உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது.

பிரசங்கி 11:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

வெளிச்சம் இன்பமானது, சூரியனைக் காண்பது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.