பிரசங்கி 12:8
பிரசங்கி 12:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான்.
பிரசங்கி 12:8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.