பிரசங்கி 2:13
பிரசங்கி 2:13 பரிசுத்த பைபிள் (TAERV)
இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன்.
பிரசங்கி 2:13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.