பிரசங்கி 7:8
பிரசங்கி 7:8 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது. ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
பிரசங்கி 7:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.