பிரசங்கி 9:10
பிரசங்கி 9:10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை.
பிரசங்கி 9:10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.