பிரசங்கி 9:18
பிரசங்கி 9:18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.
பிரசங்கி 9:18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான்.