யாத்திராகமம் 1:8
யாத்திராகமம் 1:8 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய ராஜா எகிப்தை அரசாள ஆரம்பித்தான்.
யாத்திராகமம் 1:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.