யாத்திராகமம் 14:14
யாத்திராகமம் 14:14 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான்.
யாத்திராகமம் 14:14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
யாத்திராகமம் 14:14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் மட்டும் இருங்கள்” என்றான்.