யாத்திராகமம் 20:16
யாத்திராகமம் 20:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
யாத்திராகமம் 20:16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.