யாத்திராகமம் 20:2-3
யாத்திராகமம் 20:2-3 பரிசுத்த பைபிள் (TAERV)
“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். “என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.
யாத்திராகமம் 20:2-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.