யாத்திராகமம் 22:21
யாத்திராகமம் 22:21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
யாத்திராகமம் 22:21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.