யாத்திராகமம் 39:32
யாத்திராகமம் 39:32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
யாத்திராகமம் 39:32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளெல்லாம் செய்துமுடிக்கப்பட்டன. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்தார்கள்.