ஆதியாகமம் 14:20
ஆதியாகமம் 14:20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
ஆதியாகமம் 14:20 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் உன்னதமான தேவனைப் போற்றுவோம். உன் பகைவர்களை வெல்ல உனக்கு தேவன் உதவினார்” என்றான். போரில் கைப்பற்றியவற்றில் பத்தில் ஒரு பங்கை ஆபிராம் மெல்கிசேதேக்கிற்குக் கொடுத்தான்.