ஆதியாகமம் 17:21
ஆதியாகமம் 17:21 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் நான் என் உடன்படிக்கையை ஈசாக்கிடம் ஏற்படுத்துவேன். ஈசாக்கு சாராளின் குமாரனாயிருப்பான். அவன் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பிறந்திருப்பான்” என்றார்.
ஆதியாகமம் 17:21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.