ஆதியாகமம் 2:24
ஆதியாகமம் 2:24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
ஆதியாகமம் 2:24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.