ஆதியாகமம் 2:25
ஆதியாகமம் 2:25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
ஆதியாகமம் 2:25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.