ஆபகூக் 2:14
ஆபகூக் 2:14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல, பூமி யெகோவாவின் மகிமையைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.
பகிர்
வாசிக்கவும் ஆபகூக் 2ஆபகூக் 2:14 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் கர்த்தருடைய மகிமையை அறிவார்கள். கடலுக்குள் தண்ணீர் பரவுவதுபோல இச்செய்தி பரவும்.
பகிர்
வாசிக்கவும் ஆபகூக் 2