ஆபகூக் 2:20
ஆபகூக் 2:20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் யெகோவாவோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமி முழுவதும் அவருக்குமுன் மவுனமாய் இருப்பதாக.
பகிர்
வாசிக்கவும் ஆபகூக் 2ஆபகூக் 2:20 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் கர்த்தர் வித்தியாசமானவர். கர்த்தர் தனது பரிசுத்தமான ஆலயத்தில் உள்ளார். எனவே, பூமிமுழுவதும் அமைதியாக இருந்து கர்த்தருக்கு முன் மரியாதை காட்டட்டும்.
பகிர்
வாசிக்கவும் ஆபகூக் 2