ஆகாய் 2:5
ஆகாய் 2:5 பரிசுத்த பைபிள் (TAERV)
“‘நீங்கள் எகிப்தை விட்டு வரும்போது நான் உங்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். நான் எனது வாக்குறுதியைக் காப்பாற்றியிருக்கிறேன். எனது ஆவி உங்களோடு இருக்கிறது. எனவே அச்சப்பட வேண்டாம்!’
பகிர்
வாசிக்கவும் ஆகாய் 2ஆகாய் 2:5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
பகிர்
வாசிக்கவும் ஆகாய் 2