ஆகாய் 2:7
ஆகாய் 2:7 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் தேசங்களையும் அசையச் செய்வேன். ஒவ்வொரு தேசத்திலிருந்தும் செல்வத்துடன் ஜனங்கள் உன்னிடம் வருவார்கள். பிறகு நான் இந்த ஆலயத்தை மகிமையால் நிரப்புவேன்.’ சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்.
பகிர்
வாசிக்கவும் ஆகாய் 2ஆகாய் 2:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
பகிர்
வாசிக்கவும் ஆகாய் 2