ஓசியா 13:14
ஓசியா 13:14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும்.
பகிர்
வாசிக்கவும் ஓசியா 13ஓசியா 13:14 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் அவர்களைக் கல்லறையிலிருந்து காப்பாற்றுவேன். நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவேன். மரணமே, உனது நோய்கள் எங்கே? கல்லறையே, உனது வல்லமை எங்கே? நான் பழிவாங்கப் பார்க்கவில்லை.
பகிர்
வாசிக்கவும் ஓசியா 13