ஓசியா 6:6
ஓசியா 6:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
பகிர்
வாசிக்கவும் ஓசியா 6ஓசியா 6:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.
பகிர்
வாசிக்கவும் ஓசியா 6