ஏசாயா 17:1
ஏசாயா 17:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: “பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது; அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 17ஏசாயா 17:1 பரிசுத்த பைபிள் (TAERV)
தமஸ்குவிற்கான துயரச் செய்தி இது. தமஸ்குவுக்கு இவையனைத்தும் நிகழும் என்று கர்த்தர் கூறுகிறார்: “தமஸ்கு இப்பொழுது நகரமாக இருக்கிறது. ஆனால் தமஸ்கு அழிக்கப்படும். அழிக்கப்பட்டக் கட்டிடங்கள் மட்டுமே தமஸ்குவில் இருக்கும்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 17