ஏசாயா 23:1
ஏசாயா 23:1 பரிசுத்த பைபிள் (TAERV)
தீருவைப் பற்றிய துயரச் செய்தி: தர்ஷீஸ் கப்பல்களே, துக்கமாக இருங்கள். உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டிருக்கிறது. (இந்தச் செய்தி கப்பலில் வந்த ஜனங்களுக்கு, அவர்கள் கித்தீம் தேசத்திலிருந்து வரும்போதே சொல்லப்பட்டது).
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 23ஏசாயா 23:1 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு: தர்ஷீசின் கப்பல்களே, புலம்புங்கள்! தீரு அழிந்துபோனது; அது வீடோ, துறைமுகமோ இல்லாமல் கிடக்கின்றது. சைப்பிரஸ் நாட்டிலிருந்து அவர்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 23