ஏசாயா 25:7
ஏசாயா 25:7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 25ஏசாயா 25:7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்; இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 25